உள்ளடக்கத்துக்குச் செல்

average clause

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

average clause

  1. கணிதம். சராசரிச் சரத்து
  2. வணிகவியல். சராசரிச் சரத்து, சராசரி உட்பிரிவு

விளக்கம்

[தொகு]
  1. வணிகவியல் - தீக்காப்புறுதி முறியில் பயன்படுவது. ஓர் உரிமை கோரலில் கொடுக்கப்படும் தொகை, காப்புறுதி செய்யப்பட்ட இன மதிப்பின் வீத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்பது அவ்விதி.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=average_clause&oldid=1711207" இலிருந்து மீள்விக்கப்பட்டது