backwash
Appearance
ஆங்கிலம்
[தொகு]backwash
- அலை பின் வாங்கல்
- பின்னோக்கிச் செல்லும் அலை
- பின்னடையும் நீரோட்டம் பிற்போக்கான செயல்
- (வினை) பின்னடிதுச் செல்,
- கம்பளி நீவியபின் நெய்ப்பசை கெட அலசு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +