உள்ளடக்கத்துக்குச் செல்

backwater

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

backwater

 1. உப்பங்கழி
 2. காயல்
 3. பின்னீர்
 4. அணையின் தேங்கு நீர்
 5. கட்டு நீர்
 6. ஆற்றேரக்குட்டை
 7. விசைச் சக்கரம் சுழலுங்காலம்
 8. பின்னோக்கிச் சிதறும் நீர்
 9. பின்னோக்கிய நீரோட்டம்
 10. கப்பல் செல்வதால் ஏற்படும் நீர்மட்ட எழுச்சி
 11. காலவேகத்தின் தொடர்பற்ற இடம்,
 12. நாகரிகத்தில் பின்தங்கிய இடம்.
 13. It was a good experience for us and we started imagining as if we were entering inside one dark cave filled with huge green trees with full grown leaves and in fact we were getting an entry into the backwater among huge trees. .
( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=backwater&oldid=1884766" இலிருந்து மீள்விக்கப்பட்டது