குட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குட்டை (பெ)

  1. குறுணி
  2. உயரக் குறைவு, குறுகிய உருவம்
  3. சிறு துணி
  4. சிறு குளம்
  5. சிறிய காளை, குட்டேறு
  6. தொழுமரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. shortness, dwarfishness
  2. kerchief, towel, small strip of cloth
  3. pool, small pond
  4. small bull
  5. stocks for legs or hands, as an instrument of punishment
  6. a dry measure of capacity
விளக்கம்
பயன்பாடு
குட்டை யென்று
பெயர் மாற்றிக் கொண்டிருந்தது
வீடுகள் முற்றுகையிட
கழிவுநீர்.
ஒருநாள்
குட்டை
குப்பை கொட்டும் பள்ளமாயிற்று. (முறை திரிதல், பச்சியப்பன்)
  • ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் (சொலவடை)
  • சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம்' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல்' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய்' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். ([http://www.thinnai.com/?module=displaystory&story_id=203070311&format=html தண்ணீர்,

தொ. பரமசிவன்]) (இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நெட்டை - குளம் - ஏரி - கிணறு - அணை

"https://ta.wiktionary.org/w/index.php?title=குட்டை&oldid=1969338" இலிருந்து மீள்விக்கப்பட்டது