banana
Jump to navigation
Jump to search

பொருள்
banana, பெயர்ச்சொல்.
பொருள்
banana, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
- banana ஆங்கிலம்
விளக்கம்
- வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில்தான். கி.மு. 327-ல் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தபோது, வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டு இருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அரேபியர்கள் இதை விற்பனை செய்தனர். வாழைப்பழம் இப்போது போன்று அளவில் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் "பனானா' என்றால் விரல் என்று அர்த்தம். அரேபியர்கள் வாழைப்பழத்துக்கு "பனானா' என்று பெயரிட்டு அழைத்தனர். நாளடைவில் ஆங்கிலத்திலும் இந்த பெயர் பயன்படுத்தப்பட்டு, உலகம் முழுதும் இன்று "பனானா' என்று அழைக்கப்படுகிறது. (வாழைப்பழம் "பனானா' ஆன கதை, ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 13 ஆக 2011)
-
Banana Field --- வாழைத் தோட்டம்
-
Parts of Banana Plant --- வாழை மரத்தின் பாகங்கள்
-
Banana --- வாழைப்பழம்
-
Un-ripened Banana bunch --- தமிழ்நாட்டின் காயாக இருக்கும் வாழைத்தார்கள்
-
வாழைக்கன்று
-
வாழைப்பூ