உள்ளடக்கத்துக்குச் செல்

band

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

band

 1. பட்டை
 2. இசைக்குழு
 3. கட்டு
 4. தளை
 5. இழைக்கச்சை
 6. தளைக்கயிறு
 7. கட்டுக்கம்பி
 8. இணைப்புத்தகடு
 9. புத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார்
 10. அரைக்கச்சை
 11. சட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டை
 12. வார்
 13. சக்கர இணைப்புப்பட்டை
 14. வண்ணக்கரை
 15. பட்டைக்கோடு
 16. அடையாளச்சின்னம்
 17. குழு
 18. குக்ஷ்ம் கூட்டணி
 19. ஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம்
 20. இசைமேளம்
 21. இசைக்கருவிக்கூட்டு
 22. இசைக்கருவியாளர் குழாம்
 23. (வினை) கட்டு
 24. இணை
 25. வரிந்து கட்டு
 26. ஒருங்கு கூட்டு
 27. குழுவாக அமை
 28. பட்டைப் கோடுகளிடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=band&oldid=1683427" இலிருந்து மீள்விக்கப்பட்டது