உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மரப்பட்டை


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பட்டை(பெ)

 1. மரத்தின் தண்டுப்பகுதியின் வெளிப்புறம், குறிப்பாக அடிமரத்தின் மேற்புறத் தோல் போன்ற அமைப்பு
 2. நெற்றியில் அணியும் திருநீறு கோடு
 3. சாராயம்
 4. பனையோலையால் செய்யப்பட்ட வாளி, பதனீர் குடிக்கப் பயன்படும் பட்டை

பட்டை வகைகள்

 1. பட்டை
 2. பட்டை கிடங்கு
 3. பட்டை மாதிரிகள்
 4. பட்டை துாள்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்:
 1. bark
 2. religious symbol worn on forehead
 3. liquor
"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டை&oldid=1968302" இலிருந்து மீள்விக்கப்பட்டது