banquet
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (பெ) banquet
- விருந்து
- பேருண்டி
விளக்கம்
- பிரதமருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து ( banquet for the prime minister in the white house)
- திருமண விருந்து (wedding banquet)
- பெருவிருந்து
- பெருஞ்சோற்று விழா
- பாராட்டுப் பேச்சுக்களுடன் கூடிய விருந்து
- (வினை) விருந்தாளி
- நிறை விருந்துண்
- விருந்தாட்டயர்
- அளவு மீறிக் குடி
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ