barrage
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
barrage
- அணை கட்டி நிறுத்து / தடு; அணையிட்டுத் தடுத்தல்; குறுக்கணை
- கட்டுமானவியல். தடுப்பணை
- நிலவியல். கொரம்பு; தடுப்பு; நீர்ச்சிறை
- பொறியியல். கொரம்பு; நீர்ச்சிறை
- வேளாண்மை. அணைக்கட்டு; நீர் நிலைப்படுத்தி
- படைத்துறை. பல்லம்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் barrage