base

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

base

  1. அடி
  2. அடித்தளம்
  3. காரம்
  4. அடிப்படை
  5. ஆயுதப்படைத் தளம்
  6. ஆதாரம்
  7. மூலம்
  8. அடிப்பகுதி
  9. அடிவாரம்
  10. கடைக்கால்
  11. நிலத்தளம்
  12. கேடயத்தின் நிலவரை
  13. மூலமுதல்
  14. (க-க) தூணின் அடிக்கட்டு
  15. படைத்துறையின் மூலதளம்
  16. கடற்படைத் தலைமையிடம்
  17. நில அளவையின் பொது மூலவரை
  18. கலவையின் தலைக்கூறு
  19. மருந்தின் மூலக்கூறு
  20. தாழ்ந்த
  21. கீழான
  22. இழிவான
  23. கயமைத்தனமுடைய
  24. ஒழுக்கங்கெட்ட
  25. குறுகிய தன்னலமுடைய
  26. அற்பத்தனமான
  27. கீழ்நிலைப்பட்ட
  28. அற்பவிலையுடைய
  29. பயனற்ற
  30. போலியான
  31. பெறுக்கத்தகுந்த
  32. அடிமையூழியம் செய்கிற
  33. (சட்.) அடிமைப்பட்ட
  34. மாவழகக்க்கறறிறிஞார்ர்(மொழி) உயர்தனிச் செம்மொழியாயிராத

உரிச்சொல்[தொகு]

base

  1. அடித்தட்டு

வினைச்சொல்[தொகு]

  1. அடிப்படையாகக் கொள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=base&oldid=1683507" இலிருந்து மீள்விக்கப்பட்டது