கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) bawl
- கூக்குரல்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
பொருள்
- (வி) bawl
- கத்திப் பேசு, கூவு, கூக்குரல் இடு
- பேரொலி
- உரத்த கூச்சல்
- (வினை) இரை
- கூச்சலிடு
- உரக்கக்கூவ
- உரத்த குரலில் கத்து
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- சத்தமாகக் கத்தும் குழந்தை ( bawl baby)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ