உள்ளடக்கத்துக்குச் செல்

beacon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
beacon:


beacon

#வழிகாட்டொளி; வழிகாட்டலை
#ஒளி வழிகாட்டி
#குறிவிளக்கு; குறியொளி; குறி விளக்கு
#கலங்கரை விளக்கு; தொலை அடையாளக் குறி (கலங்கரை விளக்கம்); வழிகாட்டி; வழிகாட்டுகுறி; விளக்கு
#தொல்லை அடையாளக்குறி
#தீ நா
#குன்றின் மேலிட்ட விளக்கு
#தீப்பந்தம்
#அடையாளக்குறி காட்டும் நிலையம்
#முனைப்பாகத் தெரியும் மேடு
#கலங்கரை விளக்கம்
#எச்சரிக்கை ஒளி
#இடர் எச்சரிப்பு
#வழிகாட்டி
#விமான வழி காட்டி
#தெரு அடையாளக் குறி
#கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான கம்பியில்லாத்தந்தி ஏற்பாடு
#(வினை) ஒளிகாட்டு
#வழிகாட்டு
#குறிகாட்டும் விளக்குகளை அமை

விளக்கம்

[தொகு]
  1. கப்பல் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான ஒளி விளக்கு அல்லது ஒளிவிளக்குகளின் தொகுதி அல்லது வேறு வழிகாட்டு சாதனம்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=beacon&oldid=1855045" இலிருந்து மீள்விக்கப்பட்டது