behind-hand
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- behind-hand, உரிச்சொல்.
- பிற்பட்ட
- பிந்தியா
- பிந்துகிற
- காலந்தாழ்த்துகிற
- காலத்துக்கொள்வாத
- காலநிலைக்குப் பிற்பட்ட பழமைப்பட்ட
- வாய்ப்பு வளமற்ற
- பாக்கி வைத்துள்ள
- காலப்பிற்பாடாக
- நிலுவையாக
( மொழிகள் ) |
சான்றுகோள் ---behind-hand--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி