benign
Appearance
ஆங்கிலம்
[தொகு]benign
- அன்பான; நலம் அளிக்கின்ற; நலம் செய்கிற
- உளவியல். (நோய் வகையில்) கடுமையிராத
- மருத்துவம். ஆறும்கட்டி; தீங்கற்ற; தீதிலி; வலியற்ற
- மீன்வளம். நோயில்லா கட்டிகள்
opp. malignant
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +