கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
(வி) besmirch
- (சேறு, புழுதி முதலியன மூலம்) கறையுண்டாக்கு
- பெயருக்கு/புகழுக்குக் களங்கம் ஏற்படுத்து
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அந்தச் செய்தித்தாள் நடிகரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது (The newspaper was on a campaign to besmirch the actor)
{ஆதாரங்கள்} --->