களங்கம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
களங்கம் (பெ) | ஆங்கிலம் | இந்தி |
மரு, கறை, மாசு | stain, blot, tarnish, contamination | |
குற்றம், குறை | fault, defect, moral guilt | |
மாசு | contamination | |
துரு | rust | |
களிம்பு | verdigris | |
கறுப்பு | black colour | |
கறுப்புப்புள்ளியாகிய ஒருவகை வயிரக் குற்றம் | dark spot in a diamond | |
நீலம் | blue colour | |
அடையாளம் | mark, sign, token | |
சீதாங்க பாஷாணம் | a mineral poison |
விளக்கம்
- அந்தச் செய்தித்தாள் நடிகரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது (The newspaper was on a campaign to tarnish the actor's name])
- ஆயினும் அத்தகைய பயபக்தி மரியாதைக்கு இப்போது ஒரு களங்கம் ஏற்பட்டிருந்தது (பொன்னியின் செல்வன், கல்கி)
{ஆதாரங்கள்} --->