உள்ளடக்கத்துக்குச் செல்

bewilder

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

bewilder, ஆங்கிலம்.

[தொகு]

பி-wவில்-ட்ர்

இல்லை
(கோப்பு)
பொருள்

(வி)

  1. குழப்பு, தடுமாறச் செய், மனத்தைக் கலக்கு, மனம் குழம்பச் செய், அருட்டு, மலக்கு
பயன்பாடு
  1. The twists and turns in the cave soon bewildered us - குகையின் வளைவு நெளிவுகள் விரைவிலே எங்களைத் தடுமாறச் செய்தது

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---bewilder--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

flummox, confuse

"https://ta.wiktionary.org/w/index.php?title=bewilder&oldid=1855223" இலிருந்து மீள்விக்கப்பட்டது