கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (வி) bewitch
- அழகு முதலியவற்றால் மயக்கி வசீகரி; உள்ளத்தைக் கொள்ளை கொள்; உள்ளத்தைக் கவர்; மனதை மயக்கு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- மயக்கி வசீகரிக்கும் அழகி (bewitching beauty)
{ஆதாரம்} --->
- சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
- வின்சுலோ அகராதி