உள்ளடக்கத்துக்குச் செல்

அழகி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
அழகாக உள்ள பெண்.
அழகன் என்ற சொல்லிமன் பெண்பால்.
பயன்பாடு
  • கிளியோபாட்ரா போன்ற அழகி (she is a beauty -- like Cleopatra!)

(இலக்கியப் பயன்பாடு)

  • இந்தப் புது டில்லியில் உன்னைப் போன்ற அழகி ஒருத்தி உண்டா? (அலை ஓசை, கல்கி)
  • ஆஹா! எத்தகைய அழகி அவள்! முகத்திலேதான் என்ன களை! ரதியோ, இந்தி ராணியோ, அல்லது மகாலக்ஷ்மியேதானோ என்றல்லவா தோன்றுகிறது! (சிவகாமியின் சபதம், கல்கி)
  • நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன் (பாடல்)
அழகு -

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழகி&oldid=1633127" இலிருந்து மீள்விக்கப்பட்டது