bisexual

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

bisexual

  1. இருபாலீர்ப்பு , இருபாலின ஈர்ப்பு இரு பாலீர்ப்பு உடையவர் , இரு பாலீர்ப்புடைய நபர் (ஆண்/பெண்) இருபாலின ஈர்ப்புடையவர் , இருபாலின ஈர்ப்புடைய நபர் (ஆண்/பெண்)
  2. இருபாலிய, இருபாலின, இருபாலான, இருபாற்கூறுள்ள
விளக்கம்

தன்னுடைய பாலினத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பிற பாலினத்தைச் சார்ந்தவர்களிடம் பாலீர்ப்பு கொள்ளும் தன்மை இருபாலீர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. கடந்த காலத்தில், ஆண் பெண் ஆகிய இருபாலினங்களின் மீதும் ஈர்ப்பு கொள்வது இருபாலீர்ப்பு என்று அழைக்கப்பட்டது. ஆனால் ஆண்-பெண் என்ற இருநிலைக்கு அப்பாற்பட்டு பாலினம் மற்றும் பாலின அடையாளம் சார்ந்த புரிதல் வளரும்போது, இருபாலீர்ப்பு பற்றிய வரையரையும் பரிணாம வளர்ச்சியடைகிறது. இருபாலீர்ப்பு என்பதற்கு இரு பாலினத்தவர்கள் மீதும் சமமான ஈர்ப்பு என்று பொருளல்ல. குறிப்பிட்ட அளவிலான (அதிகமான) ஈர்ப்பு ஆகும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=bisexual&oldid=1985752" இலிருந்து மீள்விக்கப்பட்டது