bivouac
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (பெ) bivouac
- திறந்த வெளியில் இராணுவத்தினர் கூடாரம் போட்டு தற்காலிகமாகத் தங்குமிடம்
- படைவீரர்கள் வெட்டவெளியில் இராத்தங்குதல்
- (வினை) வெட்ட வெளியில் இரவைக்கழி
விளக்கம்
பொருள்
- (வி) bivouac
- தற்காலிகமாகத் திறந்த வெளியில் கூடாரம் இட்டுத் தங்கு
விளக்கம்