உள்ளடக்கத்துக்குச் செல்

blackjack

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
blackjack:
பொருள்
பெ.
  1. தோல் உறை கொண்ட தடி அல்லது சாட்டை; (பழங்கால) தோல் குடிகலன்
  2. ஒரு வகை சீட்டாட்டம்; கடற்கொள்ளைக்காரருக்குரிய கருங்கொடி

வி. தோல் சாட்டையால் அடித்தல்; ஒருவரை பயங்காட்டி ஒரு வேலையைச் செய்யுமாறு பணித்தல்

விளக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=blackjack&oldid=1887199" இலிருந்து மீள்விக்கப்பட்டது