சாட்டை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சாட்டை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சாட்டை கையில் கொண்டு ... ஓடுது பாரு! நிக்குது பாரு! இப்படி அப்படி பார்க்குது பாரு! என்று குதிரை வண்டிக்காரன் மாதிரி நாமக் கத்தினாலும் ஓடாத குதிரைகள் உண்டு. (நம் பிள்ளைகள் போன்று). (வளர்ந்த குதிரை - 4, கிருஷ்ணகுமார்)
- காவலர்கள் கையில் பெரிய சாட்டைகளுடன் வந்து நிற்பார்கள். இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் சாட்டையினால் அடிக்கத் தொடங்கி விடுவார்கள். (சிவகாமியின் சபதம், கல்கி)
- சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன். (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
- சாட் டையிற் பம்பர சாலம் போலெலா மாட்டுவான் (தாயு. ஆசை. 3)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சவுக்கு - கொறடா - கசை - சாட்டைவார் - சவட்டை