blackwater
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- ஆடுகளின் பித்த நோய்.
- தீவிர மலேரியா நோய் தாக்கம் ஏற்படும் போதும் தோன்றும் உடல்நிலை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---blackwater--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+