உள்ளடக்கத்துக்குச் செல்

blast furnace

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
blast furnace:
blast furnace:
கண்ணாடி ஓவியத்தில் காட்டப்பட்டுள்ள blast furnace


blast furnace

  1. ஊது உலை; ஊதுலை; சூளை
  2. கட்டுமானவியல். ஊதுலை; தகருலை
  3. நிலவியல். ஊதுலை
  4. பொறியியல். ஊது உலை; ஊதுலை
  5. மாழையியல். ஊதுலை
  6. வேதியியல். ஊது உலை; ஊதுலை
  7. வேளாண்மை. ஊதுலை

விளக்கம்

[தொகு]
  1. இரும்புத் தாதுக்களிலிருந்து இரும்பினை உருக்கியெடுக்கப் பயன்படும் உலை.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=blast_furnace&oldid=1896074" இலிருந்து மீள்விக்கப்பட்டது