உள்ளடக்கத்துக்குச் செல்

blend

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

blend

  • பெ. கலவை; கலப்பு;
  • பெ. இருபாதி ஒட்டுச்சொல்; ஒட்டுச்சொல்
  • வி. வேளாண்மை. ஒருங்கிணை; ஒன்றாக சேர்; கல (கலப்பு செய்); ஒன்று சேர்
  • வி. ஒத்திருக்கும்; ஒத்துப்போகும் (go; blend in)

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் blend
"https://ta.wiktionary.org/w/index.php?title=blend&oldid=1886994" இலிருந்து மீள்விக்கப்பட்டது