உள்ளடக்கத்துக்குச் செல்

bloat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

bloat

வினைச்சொல்[தொகு]

  1. பொருமல்
  2. கால்நடையியல். வயிற்று உப்புசம்
  3. மருத்துவம். உப்புசம்
  4. நீரில் உப்பவை, உப்பு
  5. காற்றுட்டி ஊதவை
  6. வீங்கச் செய்
  7. பெருக்கச் செய்
  8. உணவு திணித்துக் கொழுக்கப்பண்ணு

சொல்வளம்[தொகு]

  1. bloated - உப்பிய, பெருத்த( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=bloat&oldid=1906592" இலிருந்து மீள்விக்கப்பட்டது