blogger

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

சொற்பிறப்பியல்[தொகு]

Weblogger என்ற ஆங்கிலச் சொல், சுருங்கி, blogger ஆகியது.


பெயர்ச்சொல்[தொகு]

blogger

  1. வலைஞர்
  2. வலைப்பதிவர்
  3. வலைப்பதிவுச் சேவை வழங்கும் Blogger தளம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=blogger&oldid=1855581" இருந்து மீள்விக்கப்பட்டது