blue print
Appearance
ஆங்கிலம்
[தொகு]blue print
- நிழற்பட அச்சுமுறை; நீலப்படி; நீல்ப்பதிவு; முதனிலை உருவரை படம்; முதனிலை திட்டப்படிவம்; வரைபடம்
- கட்டுமானவியல். நீலப்பிரதி
- நிலவியல். மூல வரைப்படம்
- பொறியியல். நிலவரைப்படம்; நீல வரைபடம்; நீலப்பதிவு; நீலவரைபடம்; முதனிலைப் படிவம்; வரை அச்சு
- மாழையியல். நீலப்பதிவு
- வேதியியல். முதனிலைப் படிவம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +