உள்ளடக்கத்துக்குச் செல்

board

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

board

  • பலகை.
  • அட்டை.
  • குழு.
  • வாரியம்.
  • பலகை
  • மரத்தட்டி
  • மென்மரத்தகடு
  • அட்டைப்பலகை
  • மேசை
  • உணவுமேசை
  • உணவு வசதி
  • பொதுமன்ற மேசை
  • மன்றம்
  • மன்றக்குழு
  • குழுமம்
  • ஆட்டப்பலகை
  • விளம்பரப்பலகை
  • பழுதுதட்டி
  • ஓவியத்தட்டி
  • ஓரப்பகுதி
  • கப்பற்பக்கம்
  • புத்தக மேலட்டை
  • (வினை) பலகையிட்டகை
  • பலகையிணை
  • கப்பல் முதலியவற்றில் ஏறி இடம் பெறு
  • அருகணை
  • அணுகிச்செல்
  • ஏறித் தாக்கு
  • வணவு வசதி செய்துகொடு
  • தங்கி உணவு பெறு
  • கப்பல் திசை திருப்பு


வினைச்சொல்

[தொகு]
  1. பலகையிட்டகை

board

  1. விமானம், கப்பல் போன்ற ஒரு வாகனத்துள் ஏறுதல் அல்லது நுழைதல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=board&oldid=1884647" இலிருந்து மீள்விக்கப்பட்டது