உள்ளடக்கத்துக்குச் செல்

bray

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்
  • (பெ) - bray
  • கழுதைக் கத்து
  • கழுதையின் கனைப்பு
  • கொடிய வெறுக்கத்தக்க ஓசை
  • (வினை) கத்து
  • கழுதை போலக்கனை
  • பறை ஒலிசெய்
பொருள்
  • கத்து
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அவன் கழுதை போலே கத்துகிறான் (he brayed like a donkey)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=bray&oldid=1991831" இலிருந்து மீள்விக்கப்பட்டது