breed
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
breed
- இனப்பெருக்கத்துக்காகவும்; இனம்; இனம் பெருக்கு; ஈனு; உண்டாக்கு; உற்பத்தி செய்; கால்வழி; குருதி மரபு; பிறப்பி; பெறு; மரபு; மேம்பாட்டுக்காகவும் விலங்குகளையும் தாவரங்களையும் வளர்ப்பது
- கால்நடையியல். இனம்; சாதி; வருக்கம்
- மரபியல். வருக்கம்
- வேளாண்மை. இனம் (கால்நடை); வருக்கம்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் breed