உள்ளடக்கத்துக்குச் செல்

மரபு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) மரபு

ஒரு குறிப்பிட்ட குழு/இனம்/வகை ஒன்றின் வழியில் தலைமுறைகள் பல தாண்டி தொடர்ச்சியாய் வரும்

  1. ஒரு மக்கட்தொகுதி/
  2. பண்பாடு/
  3. சிறப்பு பழக்கவழக்கம்/
  4. நடைமுறை/பயிற்சிமுறை/முறையமை

=வாழையடி வாழையாய் தொடரும் சிறப்பு.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a sect,community,tribe
  2. culture,civilisation,
  3. legacy,social customs, rituals
  4. working principle
"https://ta.wiktionary.org/w/index.php?title=மரபு&oldid=1996143" இலிருந்து மீள்விக்கப்பட்டது