கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) brutal
- மிருகத்தனமான; மனிதத் தன்மையற்ற; ஈவு இரக்கமில்லாத; கொடூரமான
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- மிருகத்தனமான செயல்
- கொடுமைமிக்க, முரட்டுத்தனமான, விலங்கியல்புள்ள, இரக்கமற்ற, பண்பற்ற, பகுதிதறிவில்லாத, சின்றின்பச் சார்புமிக்க (brutal act)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ