bud

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

மொட்டுக்களும், மலர்கின்ற மொட்டும்.

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

bud

  • வாழை மொட்டும் தாமரை மொட்டும்
வாழை மொட்டு தாமரை மொட்டு
பொற்றாமரை வாழை மொட்டு (GOLDEN LOTUS BANANA Bud)
செந்தாமரையின் மொட்டு கட்டவிழும் முன்

விளக்கம்[தொகு]

  1. மொட்டு. பாலில்லா முறையில் ஒரு புதிய உயிராக வளரும் தாவர நீட்சி. இதில் கணுவிடைகள் நீளாதிருக்கும். இது உறுப்பரும்பாக இருந்தால் இலையாகவும், பூவரும்பாக இருந்தால் பூவாகவும் மாறும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=bud&oldid=1898495" இலிருந்து மீள்விக்கப்பட்டது