கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மொட்டு(பெ)
- மரம் செடி கொடிகளில் பூ மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை.
- மொக்கு, மொக்குள்
- அரும்பு பெரிதாகி மலரும் முன் இருக்கும் நிலை.
மொழிபெயர்ப்புகள்
- வாழை மொட்டும் தாமரை மொட்டும்
வாழை மொட்டு
|
தாமரை மொட்டு
|
|
|
|