budding
Appearance
ஆங்கிலம்
[தொகு]budding
- தாவரவியல். அரும்புதல்; அரும்பொட்டல்; மொட்டு விடல்
- மரபியல். அரும்புதல்; அரும்பொட்டுதல்
- விலங்கியல். அரும்புதல்; அரும்புமுறைப்பெருக்கல்
- வேளாண்மை. அரும்புமொட்டு; குருத்து ஒட்டு; குருத்து ஒட்டுதல்; முலை ஒட்டு; முளை ஒட்டுதல்; மொட்டு ஒட்டுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +