bullshit
Appearance
bullshit, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
bullshit(பெ)
- காளைச்சாணம் - குப்பை, முட்டாள்தனம், பொய், கட்டுக்கதை
விளக்கம்
பயன்பாடு
- ‘நீங்கள் உங்கள் காளைச்சாணத்தை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் ‘ என்றார் டாக்டர் நஞ்சுண்டராவ் - "Keep your bullshit with yourself", said Nanjunda Rao(அறிவியல் சிறுகதை வரிசை.3- விசும்பு, ஜெயமோஹன்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bullshit--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்