bureau
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
bureau
- சாய்தள மேசை ( Writing desk with drawer)
- அமைவனம்; செயலகம்; பணியகம்
- அறையகம்; தகவலகம்; பிரிவு; பேழை [நிலைப்பேழை என்பது almirah.]
பிரெஞ்சு[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
பால்: ஆண்பால்
- அலுவலகம்
தொடர்புடைய சொற்கள்[தொகு]
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bureau