உள்ளடக்கத்துக்குச் செல்

rack

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

rack

  1. நிலையடுக்கு (துணி, புத்தகம் முதலியவைகளைப் அடுக்கப் பயன்படுத்தப்படும் பல நிலைகள் கொண்ட அடுக்கு; அடுக்குச் சல்லடை)
  2. பற்சட்டம்
  3. உடல், மனச் சித்திரவதை
  4. பேச்சுவழக்கு. கட்டில், படுக்கை

வினைச்சொல்

[தொகு]

rack

  1. சித்திரவதை செய்
  2. துன்புறுத்து
  3. கடினப்படு
  4. துன்பப்படு


தொடர்புடைய சொற்கள்

[தொகு]
  1. Bureau
  2. Cupboard
  3. Almirah
  4. Wardrobe
"https://ta.wiktionary.org/w/index.php?title=rack&oldid=1893659" இலிருந்து மீள்விக்கப்பட்டது