byname
Appearance
byname, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
byname(பெ)
- உபபெயர், புனைப்பெயர், பட்டப்பெயர்
விளக்கம்
பயன்பாடு
- Which leader was known by his byname of Der Fuhrer? - எந்தத் தலைவர் 'த ஃப்யூரர்' என்ற பட்டப்பெயரால் அழைக்கப்பட்டார்? (World of Quiz, Volume 1, Popular Prakashan)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---byname--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்