cable
Appearance
ஆங்கிலம்
[தொகு]

பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு) - கம்பி வடம், வடக்கயிறு, நங்கூரச் சங்கிலி, நங்கூர வடம், கடலடித் தந்திக் கம்பிவடம், அடிநிலக் கம்பி வடம், கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி, (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு, (வினை) கம்பி வடத்தினால் கட்டு, கம்பிவட அமைப்புப் பொருத்து, கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு
பெயர்ச்சொல்
[தொகு]cable