உள்ளடக்கத்துக்குச் செல்

calabaza

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
calabaza:
வகைக் காய்கள்

பொருள்

[தொகு]
  • calabaza, பெயர்ச்சொல்.
  1. மஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை பூசணிவகைக் காய்கள்
  2. பறங்கிக்காய் வகைகள்

விளக்கம்

[தொகு]
  • உலகெங்கும் பூசணியினத்தைச் சேர்ந்த, மனிதர்களின் உணவுக்கான காய்கள், பற்பல நிறங்களிலும், தோற்றங்களிலும் ஏராளமாக விளைவிக்கப்படுகின்றன...இவையனைத்தையும் calabaza எனும் பொதுப்பெயரால் குறிப்பிடுவர்...
  • calabaza (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---calabaza--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=calabaza&oldid=1538284" இலிருந்து மீள்விக்கப்பட்டது