உள்ளடக்கத்துக்குச் செல்

cucurbita moschata

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
cucurbita moschata:
வகைக் காய்கள்
  1. cucurbita + moschata

பொருள்

[தொகு]
  • cucurbita moschata, பெயர்ச்சொல்.

(தாவரவியல் பெயர்)

  1. மஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை பூசணிவகைக் காய்கள்
  2. பறங்கிக்காய் வகைகள்
  • common english name---calabaza
  • உலகெங்கும் பூசணியினத்தைச் சேர்ந்த, மனிதர்களின் உணவுக்கான காய்கள், பற்பல நிறங்களிலும், தோற்றங்களிலும் ஏராளமாக விளைவிக்கப்படுகின்றன...இவையனைத்தையும் cucurbita moschata எனும் பொதுத் தாவரவியற் பெயரால் குறிப்பிடுவர்..
( மொழிகள் )

சான்றுகோள் ---cucurbita moschata--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cucurbita_moschata&oldid=1460442" இலிருந்து மீள்விக்கப்பட்டது