உள்ளடக்கத்துக்குச் செல்

cant

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

cant

  1. சரிவு, இறங்கு சரிவு
  2. குழூக்குறி, பரிபாஷை, சங்கேதப் பேச்சு
  3. பிச்சைக்காரரின் பாட்டு
  4. கபடி - பாடுதல்.[1]

விளக்கம்

[தொகு]
  • மர வேலை - சாய்தமாக அமைக்கப்பட்ட ஒரு கட்டை. சாய்தளங்களையும், வளைவுகளின்றி கோணங்களையும் கொண்ட ஒரு வார்ப்படத்தையும் குறிக்கும்.

உசாத்துணை

[தொகு]

DDSA பதிப்பு

  1. சடுகுடு ஆட்டம், நவராஜ் செல்லையா; (ராஜ்மோகன் பதிப்பகம், சென்னை; இரண்டாம் பதிப்பு - ஜூலை 2009).
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் cant
"https://ta.wiktionary.org/w/index.php?title=cant&oldid=1888238" இலிருந்து மீள்விக்கப்பட்டது