canton
Appearance
ஆங்கிலம்
[தொகு]canton
- நாட்டுப் பிரிவு; மண்டலம்
- நாட்டுப் பிரிவு மண்டலம்
- சுவிட்சர்லாந்து நாட்டின் மாகாணம்
- பிரான்சு நாட்டின் ஆட்சிச் சிறு பிரிவு
- நிலப்பிரிவு
- மூலை
- அரை உட்பதிவான சதுரத்தினால் அழகு செய்யப்பட்ட மூலை
- கேடய மேல் மூலையில் சிறு சதுரம்
- canton, வினைச்சொல்.
- தனி ஆட்சிப்பகுதிகளாகப் பிரி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +