caravan
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- caravan, பெயர்ச்சொல்.
- சாத்து
- பாலைநிலங்களைக் கடக்கும் வணிகர் கூட்டம்
- திருத்தல வழிபாட்டுக்குழு
- மூடப்பட்டுள்ள வண்டி
- கூண்டு வண்டி
- சக்கரங்கள்மீது செல்லும் விலங்குமனை
- துணைக்காவலுடன் கூடிய கப்பற்படை
- (வி) கூட்டமாகப் பயணம் செய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---caravan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி