caribou
Appearance
caribou.
[தொகு]- #
(கோப்பு)
பொருள்
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
- குறிப்பாக வட அமெரிக்காவில் காணப்படுகிறது.
- துருவப்பகுதிகளிலிருந்து நகரும் இயல்புடையவை.
- வட அமெரிக்கக் கலைமான் வகை
விளக்கம்
- இவற்றில் பல துணைச்சிற்றினங்கள் உள்ளன.R. tarandus buskensis, R. tarandus pearsoni (Novaya Zemlya Reindeer), R. tarandus phylarchus, R. tarandus sibiricus
- caribou(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) - Rangifer tarandus
( மொழிகள் ) |
சான்றுகோள் ---caribou--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்