carmelite

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • carmelite, பெயர்ச்சொல்.
  1. பாலஸ்தீனத்தில் 1156-இல் கார்மெல் மலையருகே தொடங்கப்பெற்ற சபையைப் பின்பற்றி இரண்துண்டு வாழும் கட்டுப்பாடு மேற்கொண்ட துறவி
  2. இரண்துண்டு வாழும் நியதியுடைய துறவி நங்கை
  3. பேரிக்காய் இனப் பழவகை
  4. நேர்த்தியான கம்பளித்துணி வகை
  • carmelite, உரிச்சொல்.
  1. இரந்துண்டு வாழும் சபைத் துறவிகளின் அமைப்புச் சார்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---carmelite--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=carmelite&oldid=1539574" இலிருந்து மீள்விக்கப்பட்டது