carpenter's vice
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- carpenter's vice, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- தமிழில் தச்சியல் கதுவை என்று பெயர்.
விளக்கம்
[தொகு]- தச்சுக் கூடத்தில் மரச் சட்டத்தை ஆடாமல் அசையாமல் இறுககிப் பிடிக்கும் கருவி. திருகினால் இயங்கும் carpenter's vice கருவியின் ஒரு தாடை (jaw) நிலையானது, இன்னொன்று நகரக் கூடியது.
பயன்பாடு
[தொகு]- மரவேலை செய்யும் போது அறுத்தல், துளைத்தல், இழைத்தல் போன்ற பணிகளின் போது பணித் துண்டை (job) ஆடாமல் இறுகப் பற்றிக்கொள்ள தச்சியல் கதுவையை பயன்படுத்துகிறார்கள்.
இலக்கியமை
[தொகு]- “கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை “ என்பது பெரும்பாணாற்றுப்படை (வரி ; 471) (கதுவுதல் = கவ்விப் பிடித்துக் கொள்ளல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---carpenter's vice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://thamizhppanimanram.blogspot.com/2015/12/vice13.html